மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 02.05.1993 முதல் 12.11.1994 வரை

1065
மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.
 டிங்கிரி பண்டா விஜயதுங்க
இலங்கையின் சனாதிபதி 02.05.1993 – 12.11.1994 காலப்பகுதி)
(Dingiri Banda Wijetunga President)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மாத்தளன் படுகொலை
18.09.1993 அன்று மாத்தளனில் சமுதாயகூட திறப்பு விழாவின்போது சிங்கள வான்படையின் தாக்குதலில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
சாவகச்சேரி சங்கத்தானை படுகொலை
28.09.1993 அன்று பதுங்குகுழியில் பதுங்கியிருந்தபோது சிங்கள வான்படையின் கொடூர தாக்குதலில் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கொக்குவில் கோயில் படுகொலை
29.09.1993 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் 03 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
குருநகர் தேவாலய படுகொலை
13.11.1993 அன்று தேவாலயத்தில் மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
13.11.1993 யாழ்.;.குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயம் மீதான சுப்ப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சில் கொல்ல்லப்ப்பட்;டோர் விபரம்
01. குரூஸ் அக்கினேஸ் – ஓய்வுபெற்றவர் – 60
02. கபிரியல் அன்ரன் – கடற்றொழில் – 48
03. அன்ரன் புஸ்பலீலா – 41
04. அன்ரன் அஞ்சலா – குடும்பப்பெண் – 40
05. அக்கினேஸ் குருசுப்பிள்ளை – 80
06. ஆரோக்கியநாதர் சில்வன் சஜீவன் – மாணவன் – 18
07. ஜோன்லூத்து சேவியர் – தொழிலாளி – 45
08. தோமஸ் பெனடிற் – கமம் – 55
09. மேரி ஜெயசீலி தாசியஸ் – வீட்டுப்பணி – 50
10. மேரிசிந்துயா மதுரநாயகம் – குழந்தை – 2.5
11. மேரிவெண்ணிலா அந்தோனிப்பிள்ளை – ஆசிரியை – 27
12. சிங்கராயர் ஜானி கனோஜி – மாணவன் – 08
13. சிங்கராசா யூஜின் காமலிற்றா – மாணவி – 15
சுண்டிக்குளம் படுகொலை
18.02.1994 அன்று சுண்டிக்குளம் கடலில் சிங்கள வான்படையின் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலைகள் யாவிற்கும் 02.05.1993 – 12.11.1994 காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த
 டிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்களே காரண கர்த்தா.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49  0033 75 80 870 84
Email    aidhfrance@gmail.com