
உலகமெங்கும் கொடிய நோயின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்ட நிலைமையில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றது இந்த வேளையில் FOODS CITY வணிக நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.
தற்போது மக்களின் தேவைக்கு அமைய திறக்கப்பட்டுள்ளது அனைத்து மக்களையும் FOODS CITY வரவேற்கின்றது. தயவுசெய்து அன்பான வேண்டுகோள் பொருட்கள் வாங்க வரும்போது குழந்தைகளை முதியோர்களை அழைத்து வர வேண்டாம். அத்தோடு மஸ்க் ( முக கவசம் ) குளோஸ் ( கை கவர்) அணிந்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்
FOODS CITY
முகவரி 3 BIS AVENUE CARNOT VILLENEUVE STINT GEORGES 94 190
FOODS CITY தேவையான மளிகை பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நாடவேண்டிய ஒரே நிறுவனம் FOODS CITY முகவரி 3BIS AVENUE CARNOT VILLENEUVE STINT GEORGES 94 190