
நேற்று மட்டும் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரே தினத்தில் அதிகளவானோருக்குப் பரிசோதனை இடம்பெற்றமை இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள 16 நிலையங்களில் இந்தச் சோதனைகள் இடம்பெற்றன.