பெல்ஜியத்தில் கொரோனாவிற்கு தமிழ் பாடசாலை நிர்வாகி பலி

338

அன்னார் வினுசாவின் ஆருயிர் கணவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

65 நாட்களாக கொரோனாவின் பிடியில் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இவர் இருந்துள்ள நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் அயராது சேவையாற்றியவர் என பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றி பின்னர் அறியத்தரப்படும்.