செவரோன் நகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நாளை நடைபெற உள்ளது,

438

செவரோன் நகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நாளை நடைபெற உள்ளது.

,காலம்:18 மே 2020
நேரம்:காலை
10 h 00

2010 ஆம் ஆண்டில் செவரோன் நகரத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது,
அந்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும்
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் இடம்பெறும், அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் காரணமாக நாம் வழமைபோல் ஒன்று கூடமுடியாத சூழலில் செவொரோன் நகரபித திரு ஸ்டீபன் ப்ளோன்ஸ் அவர்கள் குறிபிட்ட நேரத்தில் குறிபிட்ட தொகை மக்களை பத்து பத்து ஆட்க்களாக வணக்கம் செலுத்துவதற்க்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே உங்கள் வருகைதனை முற்கூட்டியே எமது மின்னஞ்சல் அல்லது தொலைபோசி மூலம் அறியத்தரும்படி கேட்டு நிக்கின்றோம்.
அத்துடன் தங்கள் பாதுகாப்பு நிமித்தம் முக கவசம் அணிந்து வரும் படி தாழ்மையுடன் கேட்க்கின்றோம்.

காலம்:18 மே 2020
நேரம்:காலை
இடம்:செவரோன்

Tel: 06 01 07 07 66
Fb : Sevran tamoulcholai
Insta: Rising_Tamil_Hope

நன்றி
விழித்திடுவோம் தமிழ் இளையோர் அமைப்பு செவரோன்