வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் லண்டனில் கொரோனாவால் உயிரிழப்பு!

284

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த லண்டனை வாழ்விடமாகக் கொண்ட சதீஷ்குமார் என்பவர் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் நேற்று
செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான சதிஷ்குமார் 40 நாட்கள் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.