ஆசிரியையின் மறைவுக்கு பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துயர்பகிர்வு!

259

பிரான்சில் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக சாவடைந்த ஆசிரியை இராசநாயகம் உதயமாலா அவர்களின் பிரிவினால் துயருறும் அனைவரோடும் பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு துயரினைப் பகிர்ந்துள்ளது.