துயர்பகிர்வு சந்திரராசா சினேகா

233

துயர்பகிர்வு சந்திரராசா சினேகா

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021  புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேஸ்- நிஷா, மயூரன்- அட்ஷனா, தேவி- சிறி, ரதி- ஈசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிவா- தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,

கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
தகவல்: குடும்பத்தினர்

இறுதி அஞ்சலி

நேரடி ஒளிபரப்பு

  • 28th Jan 2021 1:30 PM

பார்வைக்கு Get Direction

  • இறுதி அஞ்சலி 28 Jan 2021 1:15 PM – 3:00 PM
  • Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம் Get Direction 28 Jan 2021 3:30 PM

Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

 சந்திரராசா – அப்பா

 +33651818740 

 ரமேஸ் – மாம +33656712523 

 சிறி – மாமா

 +33651360575

 ஈசன் – மாமா

 +33646773992 

 ரகு – மாமா

 +33651756106 

 டேவிட் – மாமா 

+33601967853