துயர்பகிர்வு சூசைதாசன் நேரியூஸ்(கமல்)

431

துயர்பகிர்வு யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரில் வசித்தவரும்

பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சூசைதாசன் நேரியூஸ்(கமல்)அவர்கள் 16.02.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சூசைதாசன்,எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும்நாகேந்திரம்(காலஞ்சென்றவர்)தர்மலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும். புஷ்பமலர்(காந்தி)அவர்களின் அன்புக்கணவரும். சாளினி,அலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

ஜெயசாந்தின் அன்பு மாமனாரும், யூல்(சந்தோஷ்) அவரின் அன்பு அம்மப்பாவும். காலஞ்சென்ற டெனாட்டஸ்(ரவி) மற்றும் கலிஸ்ரஸ்(சுரேஸ்)இலண்டன்,றெஜிமியஸ்(மிலே)இலண்டன்,ஜோதினி(பேபி)இலங்கை,அத்தனாசியஸ்(ரவி),

மெர்லின்(றஞ்சி)பிரான்ஸ்,காமலின்(ராஜி)கனடா,கரோலின்(றோகா)பிரான்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும் பவா,பாமா,தர்மரத்தினம்,றேமன்,ஒஸ்ரின்,அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும். ஆவார்.

மண்ணில் == 10 .06 .1966 விண்ணில் ==== 16 .02 2021

பார்வைக்கு –

வெள்ளிக்கிழமை(19.02.2021) 14H- 17H

சனிக்கிழமை(20.02.2021) 9H- 12H___ 14H- 17H

ஞாயிற்றுக்கிழமை(21.02.2021) 10H- 12H

திங்கட்கிழமை(22.02.2021) 9H- 12H 14H- 17H.30

FUNERARIUM CARREFOURJEAN-MOULIN94190 VILLENEUVE SAINT GEORGESFRANCE.

திருப்பலி ஒப்புக்கொடுத்தல்:செவ்வாய்க்கிழமை (23.02.2021) à 11.30

AMEGLISE SAINT-GENEVIEUE28 AVENUE DE CHOISY94190 VILLENEUVE SAINT GEORGESFRANCE.

நல்லடக்கம்செவ்வாய்க்கிழமை (23.02.2021)14H

CIMETIERE COMMUNALCHEMIN DE LA BÀSSINETTE94190 VILLENEUVE SAINT GEORGESFRANCE.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் – குடும்பத்தினர்.தொடர்புகளுக்கு:

ஜெயசாந் -சாளினி(மருமகன்)பிரான்ஸ்

0033651547263

0033652088869

0033172503542

அலன்(மகன்) பிரான்ஸ் 0033695575901

ஜோதினி(பேபி)சகோதரி-இலங்கை0094741440338

பிரபு பெறாமகன் இலங்கை 0094212284887