பிரான்சில் நீதி கோரி தொடர் போராட்டம்.

பிரஞ்சு பாராளுமன்ற முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தல்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும் பிரான்சு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன். இன்று 19.02.2021 14h00 மணி முதல் 17h00 மணிவரை பிரஞ்சு பாராளுமன்ற முன்றலில் குறித்த கவனயீர்பு நடைபெற்றது.