திருத்தம் – பத்திரிகை செய்தி தலைமைக் கழக அறிவிப்பு

83

பத்திரிகை செய்தி

தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் மூத்த சகோதரி திருமதி எÞ.ராஜலட்சுமி (88) அவர்கள் 22.02.2021 மதியம் 2.15 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (23.02.2021) கhலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்டம், நரிக்குளம் கிராமத்தில் அவர்களது பண்ணை இல்லத்தில் நடைபெறும்.

‘தாயகம்’                                 தலைமைக் கழகம்
சென்னை – 8                          மறுமலர்ச்சி தி.மு.க.,
22.02.2021