பற்றுதலுடன் நடைபெறும் கூட்டம். ஒன்று கூடுவோம்.

90

வணக்கம்,
இந்து சமயத் தலைவர்கள், கிருத்துவ ஆயர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெறும் கூட்டம்.
ஒன்று கூடுவோம்.

இடம்:- வவுனியா, இறம்பைக்குளம் தேவாலய அருகாமை மண்டபம்.

காலம்: 26/02/2021 வெள்ளிக்கிழமை மு.ப.10:00 மணி.


விடயம்:-
1.பௌத்த சிங்கள பேராண்மை அரசு அதன் இராணுவ மய நிர்வாக ஆட்சியின் கீழ் ,தமிழ்த் தேச மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

2.அரசின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒன்று பட்ட தீர்வு:

3.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான புதிய தீர்மானம் :

4.தமிழ்த் தேசத்தின் தமிழ் மக்களின் விடுதலைக்கான கட்டமைப்பை உருவாக்குதல்:

  1. ஏனைய விடயங்கள் இருப்பின்:

தங்களின் இணக்கத்துடன் ஒருங்கிணைப்பில்- மாவை.சோ.சேனாதிராசா